Related posts

Breaking News

Dragon Tamil Movie Review

 டான் படத்துல வார மாறி, படிக்காம ஊர் பொருக்குனா கூட, பின்னால சினமா படம் எடுத்து வாழ்க்கைல முன்னேறிரலாம்னு காட்டாமா, எப்படிலாம் செருப்படி கிடைக்கும்னு காட்டி இருக்குற படம்தான் Dragon. 





ரொம்ப template படம் மாதிரி trailera கட் பண்ணி, 40 வயசுக்கு மேல இருக்குறவங்கள trailera பத்தி மோசமா கதைக்க வச்சி, அத வச்சே பப்ளிசிட்டினு நல்ல மார்கட்டிங் பண்ணுதுல இருந்து இவங்க screenplay ஸ்டார்ட் ஆகிரிச்சி. 


பிரதீப் ரங்கநாதன் full formல் இருக்கிறார். கால்லேயே கை தட்டுறது, நார்மல் கன்வர்ஷேஷன்ஸ கூட இம்புரூவ் பண்றதுனு,  இன்னும் நிறைய படங்கள்ல இத தொடருவாருனு நம்புவோம். ஆனா, அப்பப்ப ஸ்டைல மாத்தியும் நடிக்கனும்.


“ஓ மை கடவுளே” மாதிரியே, இன்னொரு கதையோட அஸ்வத் மாரிமுத்து வந்துருக்காரு, கதை நல்லாதான் இருக்கு. 


இசை இன்னுமே நல்ல பண்ணிருக்கலாம்னுதான் சொல்வேன். “வானம் பார்த்து கிடந்தேனே” பாட்டு சூப்பர், அதே தரத்தை மத்த இடத்துலயும் மெயின்டெய்ன் பண்ணி இருக்கலாம் (“காப்பாத்தனும் கர்த்தரு” ஏற்கனவே நாம எல்லாம் கேட்டதுதானே). 


ஆக தற்குறிதனம் பண்ணாமா, சினிமா லிபர்டியை ஓரளவு சரியா யூஸ் பண்ணியே படத்த எடுத்து இருக்காங்க, பட் இன்னும் கொஞ்சம் வல்காரிட்டிய கொறச்சு இருக்கலாம். 


ஆக மொத்ததுல படம் எப்படி இருக்குனா? அட அத விடுங்க, ஒன்ன மட்டும் நல்லா புரிஞ்சிகோங்க, படிக்குற வயசுல படிக்கலனா, இத விட மோசமான செருப்படி கண்டிப்பா கிடைக்கும். 



#dragon #tamil #dragonmovie #review #cinema #ForYou #TrendingMovies #TikTokMovies #ViralMovies #MustWatchMovies

No comments

//]]>