tag:blogger.com,1999:blog-8094765053092811138.post7473246815198100271..comments2023-05-03T18:53:43.767+05:30Comments on Times of Kavi : The Killing Joke..!(கொல்லும் விகடம்..!)Kavind Jeevahttp://www.blogger.com/profile/04112743692586003648noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8094765053092811138.post-61900835030576599362015-03-08T19:33:14.427+05:302015-03-08T19:33:14.427+05:30//நண்பர் கார்த்திக் சொமளலிங்கா-வின் நீண்ட
பதிவை உங...//நண்பர் கார்த்திக் சொமளலிங்கா-வின் நீண்ட
பதிவை உங்கள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்...!
நண்பர் ஆங்கிலத்தில் போட்ட பக்கத்தை நீங்கள்
தமிழ்படுத்தியிருக்கிரீர்கள்//

மிக தவறு my friend அவரது பதிவை நான் சுருக்கவும் இல்லை,அவர் போட்ட படங்களை தான் தமிழ் படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவும் இல்லை.இரு பதிவுகளையும் ஒரு சேர படித்ததால் வந்த விளைவாக இருக்கும் நண்பரே..!Kavind Jeevahttps://www.blogger.com/profile/04112743692586003648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8094765053092811138.post-44903312276359298862015-01-18T22:04:39.059+05:302015-01-18T22:04:39.059+05:30அருமையான பதிவு நண்பா ...
வாழ்த்துக்கள் அருமையான பதிவு நண்பா ...
வாழ்த்துக்கள் T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8094765053092811138.post-42678488529532366532014-09-17T06:36:55.229+05:302014-09-17T06:36:55.229+05:30என்னிடமிருந்து காணாமல் போன இதழில் இதுவும் ஒன்று :(...என்னிடமிருந்து காணாமல் போன இதழில் இதுவும் ஒன்று :( அதை மீண்டும் பார்த்த திருப்தி அளிக்கிறது உங்கள் பதிவு. P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8094765053092811138.post-5048189764950977482014-09-16T14:44:36.095+05:302014-09-16T14:44:36.095+05:30்Thanks ,இராஜா மயிலாடுத
ுறை
்Thanks ,இராஜா மயிலாடுத
ுறை
Kavind Jeevahttps://www.blogger.com/profile/04112743692586003648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8094765053092811138.post-52038705191541112842014-09-15T11:38:09.494+05:302014-09-15T11:38:09.494+05:30நல்ல முயற்சி நண்பரே .உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள...நல்ல முயற்சி நண்பரே .உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்
நன்றிகள் நண்பரே, நட்புடன்,இராஜா மயிலாடுதுறைPOSTAL PHOENIXhttps://www.blogger.com/profile/00204011544672872405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8094765053092811138.post-14510186027626188042014-09-15T09:50:32.835+05:302014-09-15T09:50:32.835+05:30திகில் இதழ்களில் நான் அடிக்கடி மறுபதிப்பாக படிப்பத...திகில் இதழ்களில் நான் அடிக்கடி மறுபதிப்பாக படிப்பது பேட் மேன் கதைகளை தான் .ஆசிரியர் மீண்டும் அவரை மீட்டு வந்தால் பல நண்பர்கள் மகிழ்ச்சியில் ஆழ்வார்கள் ..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8094765053092811138.post-68777403336023786052014-09-15T09:46:52.359+05:302014-09-15T09:46:52.359+05:30அனைத்து காமிக்ஸ் நண்பர்களின் வலைதளத்தையும் பார்வை...அனைத்து காமிக்ஸ் நண்பர்களின் வலைதளத்தையும் பார்வை இடுவேன் நண்பரே .உங்கள் வலை தளத்தை எப்படி தவற விட்டேன் என தெரிய வில்லை .மன்னிக்கவும் .

தொடருங்கள் ....தொடர்ந்து கொண்டே இருக்கிறேன் ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8094765053092811138.post-37935336119313056612014-09-14T20:07:30.808+05:302014-09-14T20:07:30.808+05:30பேட்மேன் கதைகளில் மிக தரமான படைப்பு இது !
திகிலில்...பேட்மேன் கதைகளில் மிக தரமான படைப்பு இது !
திகிலில் வந்த பேட்மேன் கதைகள் அனைத்தும் நன்றாக இருக்கும் !
Msakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8094765053092811138.post-5096171678717305362014-09-14T19:56:36.148+05:302014-09-14T19:56:36.148+05:30இப்போது நன்றாக படிக்க முடிகிறது !
பிளாக் பிண்ணனி ம...இப்போது நன்றாக படிக்க முடிகிறது !
பிளாக் பிண்ணனி மாற்றத்திற்கு நன்றி !Msakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8094765053092811138.post-1541952120677445562014-09-14T18:31:08.679+05:302014-09-14T18:31:08.679+05:30பிளாக்கின் கறுப்பு பிண்ணனி படிக்க சிரமம் தருகிறது ...பிளாக்கின் கறுப்பு பிண்ணனி படிக்க சிரமம் தருகிறது !Msakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8094765053092811138.post-29639892782029762842014-09-13T22:02:06.818+05:302014-09-13T22:02:06.818+05:30a good bat mobile start nanbare!a good bat mobile start nanbare!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8094765053092811138.post-75317946632480639882014-09-13T21:46:50.891+05:302014-09-13T21:46:50.891+05:30bladepedia linkஇல் சென்று 'திகில் ஸ்கேன்' ...bladepedia linkஇல் சென்று 'திகில் ஸ்கேன்' பக்கங்களை பார்வை இடுங்கள் நண்பரே!
இப்புத்தகம் இருந்து இருந்தால் முழுதாக ஸ்கேன் செய்திருப்பேன்...
இந்த லிங்கில் சென்று இக்கதையின் ஆங்கில வடிவை தரவிறக்கலாம்..!
http://filepost.com/files/md585e67/Batman_-_The_Killing_Joke_(1988)_(DC)_(c2c)_(ONW).cbrKavind Jeevahttps://www.blogger.com/profile/04112743692586003648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8094765053092811138.post-37927877652525682232014-09-13T20:52:05.725+05:302014-09-13T20:52:05.725+05:30வணக்கம் நண்பரே,
நண்பர் கார்த்திக் சொமளலிங்கா-வின் ...வணக்கம் நண்பரே,
நண்பர் கார்த்திக் சொமளலிங்கா-வின் நீண்ட
பதிவை உங்கள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்...!
நண்பர் ஆங்கிலத்தில் போட்ட பக்கத்தை நீங்கள்
தமிழ்படுத்தியிருக்கிரீர்கள்...பாராட்டுக்கள்..!

இந்த கதை திகிலில் வந்ததால் அந்த ஸ்கேனை
போட்டிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்...!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8094765053092811138.post-19528732146720559892014-09-13T19:55:45.384+05:302014-09-13T19:55:45.384+05:30இப்புத்தகத்தைப் பற்றிய நினைவுகளைக் கிளறியதற்கு நன்...இப்புத்தகத்தைப் பற்றிய நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி காவிந்த்! எனது மறுவாசிப்புப் பட்டியலில் இதற்கு முக்கியமான இடம் இருக்கிறது! நேரம் அமையும் போது படித்து விட்டு என் கருத்துக்களைப் பகிர்கிறேன்!

//குறைகள் இருப்பின் கூறவும்//
ரசிக்கும் படி எழுதி இருக்கிறீர்கள். குறைகள் என்றில்லை.. ஆனால், நூல் விமர்சனம் / அறிமுகம் செய்யும் போது கதைச் சுருக்கத்தோடு நில்லாமல், கதை பற்றிய உங்கள் எண்ணங்களையும், அது உங்களை ஏன் கவர்ந்தது போன்ற விபரங்களையும் பகிருங்கள். அது பதிவின் சுவாரசியத்தைக் கூட்டும்!

பி.கு.: முடிந்தால் Word Verification-ஐ எடுத்து விடுங்கள்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.com