Related posts

Breaking News

FreeFire கேமின் புதிய character, இலவசமாக பெறுவது எப்படி?


Dear Survivors,

FreeFire கேமில் Wolfrahh எனப்படும் புதிய கேரக்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இதை Garena FreeFireரே இலவசமாக கொடுக்கிறது. இதை எப்படி பெறுவது? 



தினமும் நீங்கள் Login செய்வது போல கேமில் login செய்து கொள்ளுங்கள். அதில் Free Wolfrahh character என்ற பேனரின் மூலமாக சென்றால், அதில் சீட்டுகட்டு போன்ற 6 கார்டுகள் இருக்கும். அதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். அதில் Wolfrahh characterன் படம் இருந்தால் அந்த கேரக்டர் உங்களுக்கு கிடைத்து விடும்

June 1 முதல் June 7 வரை இதைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு கார்டை மட்டுமே flip செய்ய முடியும்.June 3க்கு முதல் இந்த கேரக்டரை பெறுவர்களுக்கு June மூன்றாம் திகதி, patch updateற்கு பின் இந்த கேரக்டர் கொடுக்கப்படும். வெற்றிபெற்றவர்கள் mailboxல் இந்த கேரக்டரை claim செய்து கொள்ளலாம். 


இந்த கேரக்டருக்கு உள்ள powers எல்லாமே சூப்பரானது. இந்த கேரக்டரின் powers பற்றி அறிய கீழே உள்ள linkஐ click செய்து, அதில் உள்ள கட்டுரையை படிக்கலாம்.


DL Alok character இந்த வலைத்தளம் மூலமாக இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை எப்படி வெற்றி பெறுவது என்பது பற்றி அறிய கீழே உள்ள linkஐ click செய்யுங்கள். 






No comments

//]]>