Related posts

Breaking News

Free Fire சூப்பரான புதிய கேரக்டர் Wolfrahh, இவருக்கு என்னென்ன பவர்ஸ் இருக்குனு தெரியுமா



Dear Survivors,

Garena Free Fireல் Wolfrah எனப்படும் புதிய கேரக்டர் வெளியிடப்படவுள்ளது. இவருக்கு சூப்பரான பவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அவை என்னென்ன? இதோ!



வழக்கமாக யாரும் நமக்கு Headshot போட்டால் அந்த இடத்திலேயே நமக்கு சங்குதான். ஒரு வேளை Level 4 helmet போட்டிருந்தால் கொஞ்சமாக தப்பித்துவிடுவோம். ஆனால் இனி அந்த கவலை இல்லை. Wolfrahh எனப்படும் இந்த புதிய கேரக்டரை வைத்து நீங்கள் விளையாடும் போது, உங்களுக்கு யாராவது headshot போட்டால், உங்களுக்கு மிக்க்குறைவாகதான் HP குறையும். இதனால் நீங்கள் அடுத்த அடியை போடுவதற்குள் தப்பித்து ஓடி விடலாம். 

ஒரு பக்கம் இது நல்ல பவர்தான் என்றாலும், Sniper வைத்து கொண்டு, ஒளிந்திருந்து headshot போடுபவர்களுக்கு இது சற்றே சவால்தான். 

அடுத்த பவர் இன்னும் சூப்பரானது. 

நாங்கள் யாருக்காவது கை அல்லது காலில் சுட்டால் மெதுவாகதான் HP குறையும். ஆனால் இனிமேல் அப்படியில்லை. Wolfrahh கேரக்டரை வைத்து விளையாடும் போது, நாம் enemyஐ கை அல்லது காலில் சுட்டால், enemyக்கு வேகமாக hp குறையும்.



ஆக இந்த Wolfrahh கேரக்கடலை வைத்து கொண்டு கெத்து காட்ட ரெடியாகுங்கள்.

Alok character இலவசமாக கொடுக்கப்படுகிறது, அந்த giveawayல் பங்கு பெற இந்த linkஐ click செய்யுங்கள்.

Link:-https://www.timesofkavi.com/2020/06/win-free-fire-dj-alok-character-for-free.html




No comments

//]]>