Related posts

Breaking News

Free Fire Elite Pass free 100 diamonds and season 25 Elite Pass எப்படி இருக்கு?

Dear Survivors,



இன்று June 1st என்பதால் புதிய Free Fireல் புதிய Elite Pass வந்துவிட்டது. இந்த Elite Passல் Bike Skin, Emote என கொஞ்சம் தாராளமாகவே rewards கொடுத்துள்ளார்கள். என்னென்ன முக்கியமான rewards கொடுத்துள்ளார்கள்? விரிவாகப் பார்க்கலாம்.

அட்டகாசமான Male and Female Bundleகள்

Bags, Parachute and Costumes

Bike Skin, Banner other rewards

M249 Gun Skin and Parang Skin


இந்த Season 25 Elite Pass போன மாத Elite Passஐ விட சூப்பராக உள்ளது. விரும்பியவர்கள் மறக்காமல் வாங்கிவிடுங்கள். இதற்கு முன் வந்த இரண்டு Elite Passகளை வாங்கியவர்கள் இந்த Elite Passஐ வாங்கும் போது 100 diamondsகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு diamond royal voucherம் இலவசமாக கிடைக்கிறது. மறக்காமல் claim செய்து கொள்ளுங்கள்.


DJ Alok character இலவசமாக கொடுக்கப்படுகிறது, அந்த giveawayல் கலந்து கொள்ள கீழே உள்ள linkஐ click செய்யுங்கள்.
Link :- https://www.timesofkavi.com/2020/06/win-free-fire-dj-alok-character-for-free.html

No comments

//]]>