Related posts

Breaking News

Free Fire Hacker Store 5.0 and Alok character giveaway

Hi survivors, இன்னைக்கு Garena FreeFireல Hackers store event நடக்குது, அதுல எப்படி பார்ட்டிசிபேட் பண்றது and நாங்க Freeya Alok character கொடுக்குறோம், அத எப்படி வின் பண்றதுனு எல்லாம் இப்ப பார்ப்போம். 

Firstly, Hacker Store 5.0, இதுல முதல்ல வார Grand Prize Selectionla, செட்ல Devil Hunter Bundle, Street Thug Bundle, Night Bandit Bundle, அப்பறம் மூணு permanent gun skins இருக்கும். இதுல ஏதாவது ஒன்றை select பண்ணணும்.



பிறகு போனஸ் prize selectionல Alvaro character, Steefie Character, Robo petனு மொத்தமா ஆறு items  இருக்கும், அதுல ஒன்றை select பண்ணும். 


So, நான் Devil Hunter Bundle அப்பறம், Robo Pet select பண்ணேன். Select. பண்ணமும் இப்படி ஒரு rotationல வரும்.

ஆரம்பத்துல, வெறும் 9 டைமண்ட்ஸ்தான் ஸ்பின் பண்ண கேட்டுச்சு, சரினு நானும் பண்ணா, எனக்கு Gold Up கார்ட கொடுத்து அவிச்சு விட்டுடானுங்க. சரினு அடுத்த ஸ்பின் பண்ணலாம்னு போனா, 39 டைமண்ட்ஸ் கேக்குறானுங். இதுல என்ன கொடுமைனா, இந்தியன் serverல எல்லாம் இரண்டாவது ஸ்பின்கு 19 டைமண்ட்ஸ், மூணாவது ஸ்பின்கு 49 டைமண்ட்ஸ் அப்படினு ரொம்ப கம்மியான டைமண்ட்ஸ்தான் தேவை. ஆனா சிங்கப்பூர் சர்வர்ல விளையாடுற அப்பாவிகளுக்கு, ரெண்டாவது ஸ்பின்கு 39 டைமண்ட்ஸ், 3 வது ஸ்பின்கு 99 டைமண்ட்ஸ் அப்படினு, அடுத்தடுத்த ஸ்பின்கு நிறைய டைமண்டஸ் ஏறுது. Garena ஏன் இப்படி ஒரு partiality அப்படினு தெரியல. எனக்கு முதல் நாழு ஸ்பின்லயும் , grand prizeஉம் கிடைக்கல போனஸ் ப்ரைசும் கிடைக்கல. So, நான் அதுக்கு ஸ்பின் பண்ணல. 



இந்த event worth ஆ? இல்ல டைமண்ட்ட கரைக்குற eventஆ? நீங்க என்ன நினைக்குறீங்க? 

அதோட நம்ம வெப்சைட்ல Alok Character freeya கொடுக்குறோம். அத எப்படி வின் பண்றது, அப்படி எல்லா விவரமும் இந்த லிங்ல இருக்கு.



ரொம்ப ஈஸியா வின் பண்ணலாம் survivors try பண்ணி பாருங்க. So, why are you guys still waiting for? Let’s share

No comments

//]]>