Related posts

Breaking News

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின் (Bigg Boss Season 3 Tamil)



பிக்பாஸ் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்நேற்று பிக்பாஸ் ஹவுஸ்மேட்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார்அதன்படிஐந்துலட்ச ரூபாயானது 
மேசைமேல் வைக்கப்படும்போட்டியில் வென்று ஐம்பது லட்ச ரூபாயை பெறுவதை கடினமாக நினைப்பவர்களில் யாரேனும் ஒருவர்இந்த  ஐந்து லட்ச ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறலாம்.



அதன்படி நேற்று நடந்த எபிசோடில்கவின் வெளியேறுவதாக கூறியதோடு நிகழ்ச்சி முடிவடைந்ததுஇதையடுத்துஇன்று காட்டப்பட்ட Promoவில் கவின் கேட்டைவிட்டு வெளியே செல்வது போல் காட்டப்பட்டது
மேலும் லொஸ்லியா மனமுடைந்து அழுதுகொண்டே மூடப்பட்டுக்கொண்டிருக்கின்ற கேட்டில் கைவைப்பதோடு அக்காணொளி முடிவடைகிறது.



ஏற்கனவே பணச்சிக்கலில் இருப்பதனால் கவின் 
வெளியேறினாராஅல்லது 
மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் முகமாக 
வெளியேறினாரா
லொஸ்லியாவிற்காக மீண்டும் உள்ளே வருவாரா?
அவர் எடுத்த முடிவு சரியானதுதானா?
உங்கள் கருத்து என்னகீழே கமண்ட் செய்யுங்கள்.

No comments

//]]>