Related posts

Breaking News

Bigg Boss 3 - 5 லட்ச ரூபாயோடு வெளியேறினாரா கவின் ?




பிக்பாஸ் சீசன்3யானது அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறதுஇந்நிலையில்போன சீசன்களை போலவேஇதிலும் ஒரு Taskகை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ்கொடுத்துள்ளார்

அந்த டாஸ்க் என்னவென்றால்ஐந்து லட்ச ரூபாயை மேசைமேல் வைத்துவிட்டுபோட்டியில் வென்று 50 லட்ச ரூபாயை பெற்றுக்கொள்வதை கடினமாக நினைப்பவர்கள் மேசைமேல் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறலாம் என்பதுதான்.



அதன்படி, “இந்த போட்டியில் யாராவது ஒருவர்தான் வென்று 50 லட்ச ரூபாயை வெல்லமுடியும்இதனிடையில் இந்த லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு இன்றே இந்த வீட்டை விட்டு வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம்” என்பதாக பிக்பாஸ் சொல்ல போட்டியாளர்கள் மத்தியில் ஒரு அமைதி நிலவியது.



பின்னர்கவின் மாத்திரம் எழசாண்டி தனக்கேயுரிய நகைச்சுவை பாணியில்“ நீ காமடி பண்ணிகிட்டு இருக்கியாஎன்னடா பண்ணிகிட்டு இருக்க” என கேட்கிறார்இருப்பினும் கவினின் முகத்தில் தீவிரம் தெரிந்ததுஇவ்வாறாக இந்த Promo நிறைவடைந்தது.



ஏற்கனவே பணத்தேவையில் இருக்கும் கவின் அந்ததொகையை எடுத்துக்கொண்டு வெளியேறுவாறா
அல்லது வேறு எவரேனும் வெளியேறுவார்களா?



நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

No comments

//]]>